Covit 19

img

பசுஞ்சாணியோ பசுமூத்திரமோ கோவிட்-19ஐத் தடுத்திடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைத் தடுத்திடுவதற்காக, குஜராத் மாநிலத்தில் பலர் பசுமாட்டுப் பண்ணைகளுக்கு சென்று பசுஞ்சாணியையும், பசுமூத்திரத்தையும் உடல் முழுவதும் தடவிக்கொள்கின்றனர். இதனால் பயனேதும் இல்லை என்பது மட்டுமல்ல, பல்வேறு விதமான தொற்றுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

img

கோவிட் -19: சீன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய தடுப்பூசி

கோவிட் -19: சீன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய தடுப்பூசியின் 3 ஆம் கட்டப் பரிசோதனை நடைபெற்று வருவதாக லான்செட் தெரிவித்துள்ளது

img

மோடியின் கோவிட் குளறுபடி

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பீடித்துள்ள நாடுகளில்,  இந்தியா, ஜூலை 5 தேதியன்று உலகில் மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து உலகில் அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் நாடாக இந்தியா  வந்துவிட்டது.